தமிழில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு
புதன், 1 செப்டம்பர் 2021 (22:26 IST)
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அசராணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி, இன்று தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அசராணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதற்கான அசராணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ் வழியில் படித்ததற்கான கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த பிறகே இட ஒதுக்கீட்டில் இந்த நியமனம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.