அதில், புத்தகத்தைப் பார்த்து மாணவர்கள் எழுதும் take home முறையில் செமஸ்டர் தேர்வு எனவும், இத்தேர்வை செல்போன், லேப்டாப், உள்ளிட்ட முன்னணு சாதனங்களில் எழுதலாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வுக்கான வினாத்தாள் கூகுள் கிளாஸ் ரூம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். விடைத்தாளில் ஒவ்வொரு பக்கத்தின் மேல் பதிவு என்ம் பெட்யர், பாட குறியீடு, பாடப் பெயர் போன்றவற்றை மாணவர்கள் குறிப்பிட வேண்டும்.