தேசிய குற்றப்பிரிவு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லுவர். அப்படி அழைத்துச் செல்லப்படும் விசாரணைக் கைதிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் அதிக இறந்ததவர்களில் குஜராத் முதலிடம் வகிக்கிறது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தில் 13 பேர் போலீஸ் ஸ்டேசனிலேயே உயிரிழந்துள்ளனர். விசாரணைக் கைதிகளின் தரப்பில் போலீஸாரின் சித்ரவதையினால்தான் அவர்கள் இறந்ததாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.