கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் ஒரு இளைஞர் இரவில் கேளிக்கை விடுதியில் சாப்பிடும் போது, ரூ.2.8 லட்சம் செலுத்த்தியுள்ளதுதான் இந்த 2019 வருடத்தின் உணவுக்காக அதிக பில் கட்டிய நபர் என்ற பெயர் எடுத்துள்ளார்.
இந்தியாவில் பிரபல செயலியான Dineout சில நாட்களுக்கு முன் ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில், பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் கேளிக்கை விடுதியில் இரவு உணவுக்கான ரூ.2,76, 988 செலவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.