இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கு அரசு மரியாதைக்கு நல்ல முறையில் ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார்.
மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம், எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.