கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 11 பேரும் கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேர் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் விஷ சாராய வழக்கில் இதுவரை சிபிசிஐடி 21 பேரை கைது செய்துள்ள நிலையில் இன்று 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.