உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை: நடிகர் கமல்ஹாசன்

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (13:20 IST)
அனைத்து வயது பெண்களும் சமரிமலை கோவிலுக்குள் செல்லலம் என அண்மையில் உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்திருந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மக்கள் பலபோராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை விவகாரம்  குறித்து நடிகரும் ,மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:
 
’சமரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை.நான் சபரிமலைக்கு செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது 'இவ்வாறூ அவர் கூறியிருக்கிறார்.
 
இன்று இவரது நண்பரான ரஜினியும், சபரிமலை விவகாரம் குறித்து  ’உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் அதே சமயம் கோவிலின் ஐதீகம் காக்கப்பட வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்