செவிலியர்கள் போராட்டம்- கமல்ஹாசன் ஆதரவு!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:43 IST)
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பணிநிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:  பணிநிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்களின் நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதால் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளேன். கொரொனோ இன்னும் முடியவில்லை என்பதால் செவிலியர்களின் பணி நிறைவடைந்துவிட்டதாக எண்ண வேண்டாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்