காதலுக்காக பட்டத்தை துறந்த இளவரசி

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:33 IST)
ஜப்பான் நாட்டு இளவரசி  காதலுக்காகத் தனது அரசுப் பட்டத்தைத் துறந்துள்ளார்.

உலகில் குடியாட்சி தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட இன்னும் இங்கிலாந்து,  ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்  மன்னர் வம்சத்தினர் உள்ளனர்.

அந்த வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளவரசி தனது கல்லூரிக் காதலனைத் திருமணம் செய்ய வேண்டி மாகோ தனது இளவரசி பட்டத்தைத் துறந்துள்ளார்.

அவரது காதலர் சாதாரணமானவர் என்பதால் அவரைத் திருமணம் புரிந்தால் அரச குடும்பத்தை விட்டு வெளியேறலாம் என திட்டம் வகுத்துள்ளதாகவும் தகவ வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்