✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பேருந்து நிலைய ஊழியரை தாக்கி பணம் பறித்த வட மாநில இளைஞர்கள்
Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (19:09 IST)
கரூர் மாநகரில் பேருந்து நிலையத்தில் டைம் கேன்வாசராக புலியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் செல்வராஜ் பணியாற்றி வருகிறார்.
இவர், நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தின் இருக்கையில் இடம் பிடித்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர்கள் சிலர் அவரிடம் அந்த இடத்தில் அமருவோம் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனால் இவர்களுக்கு இடையே, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது செல்வராஜ் கூச்சல் போட்டார்.
மேலும், சிலர் இளைஞர்கள் அவரைத் தாக்கி அவரது சட்டையை கிழித்து, அவரின் சட்டையை கிழித்து, அவரிடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டனர்.
இதுபற்றி, பொதுமக்களும் செல்ராஜும் போலீஸில் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில், சூலூரிலும், திருப்பூரிலும் வட மாநில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன- டிடிவி தினகரன்
”கால்ல விழுறேன்.. விட்டுடுங்க” வட மாநில இளைஞரிடம் கெஞ்சும் தமிழர்! – திருப்பூரில் நடந்தது என்ன?
திருப்பூரில் தமிழர்களை தாக்கிய சம்பவம்: பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது..!
வாரிசு படத்தின் வசூல் கணக்கை கிண்டல் செய்த திருப்பூர் சுப்ரமண்யன்!
காதலியை தீ வைத்து எரித்த காதலன் கைது!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?
ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!
வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!
கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!
அடுத்த கட்டுரையில்
சாக்கு பை பேண்ட் ரூ.60,000 ..வைரலாகும் வீடியோ