ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு - தமிழக உணவுத்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (21:18 IST)
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு வரும் 26 ஆம் தேதி விடுமுறை ழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு ஜனவரி மாததம்  பொங்க்லை முன்னிட்டு இலவச மளிகைப்பொருட்கள் வழங்ககப்பட்டன. இதில் பலர்  வாங்கத் தவறவிட்டனர்.

இதனால் 30 ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும் அன்று ரேசன் கடைகள் செயல்பட்டன.

அதற்கு மாற்றாக வரும் 26 ஆம் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை அளித்து உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

 ரேசன் கடைகளில்    கைரேகை பதிவு உள்ளிட்ட காரண்ண்களால் இம்மாதம்  பலர் பொருட்கள் வாங்காமல் உள்ளனர். எனவே நாளை அறிவிக்கபப்ட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு அடுத்தத மாதம் 19  ஆம் தெதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்