ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த தாய்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:08 IST)
ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த தாய்: அதிர்ச்சி தகவல்
ஒரு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொலை செய்த பெண்ணால் உதகையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
உதகையை சேர்ந்த கீதா என்ற பெண் ஒரு வயது குழந்தைக்கு சோறுடன் மது ஊற்றி கொடுத்த சுவற்றில் முட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது
 
 கீதாவுக்கு ஏற்கனவே மூன்று கணவர்கள் இருந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது ஆக இருவரை காதலித்ததாகவும் இந்த காதலுக்கு இடைஞ்சலாக இருந்த ஒரு வயது குழந்தைக்கு மது கொடுத்து சுவற்றில் முட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்