இந்நிலையில் கடம்பூர் ராஜு தனது சமீபத்திய பேட்டியில், சொத்து கணக்கு தொடர்பாக நான் வெள்ளை அறிக்கை வெளியிட தயார். நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயாரா? மனசாட்சிப்படி கமல்ஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும்; நாங்களும் சொல்ல தயார் என பேட்டியளித்துள்ளார்.