மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது, அந்த வழக்கு என்ன ஆனது என்பதையும் முழு விவரங்களை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார். எல் முருகனின் இந்த கேள்விகளுக்கு தமிழக முதல்வர் சார்பில் பதில் அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.