அதிமுகவினரின் கால்களைப் பிடிக்கும் கமல்...அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (15:40 IST)
நடிகர் கமல்தான் எம்ஜிஆர் தொண்டர்களின் காலையும், அதிமுகவினர் காலையும் பிடித்து வருகிறார்.எனஅமைச்சர் ஜெயக்குமார்  கமலுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார். அன்றாடமும் அவர் ஆளும் கட்சியை விமர்சித்துவரும் நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி கமல்ஹாசனை தாக்கிப்  பேசியிருந்தார். அதில், நடிகர் அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார். அன்றாடமும் அவர் ஆளும் கட்சியை விமர்சித்துவரும் நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி கமல்ஹாசனை தாக்கிப்  பேசியுள்ளார அதி, நடிகர் கமல்ஹாசன் நாட்டை ஆள வேண்டுமென்று நினைத்தால் ஒரு குடும்பம் உருப்படாது. தனது படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் குடும்பங்களை கமல் சீரழிக்கிறார் என்று இன்று அரியலூரி

ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, முதல்வர் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு நன்றி என கமல் டுவீட் பதீவீட்டு,சிலர் ஆசைக்கும், தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரால் கால் பிடிப்பர். ஒரு மானமில்லை; அதில் ஈனமில்லை என்று   எம்ஜிஆர் பாடலையும் பதிவிட்ருந்தார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் இன்றூ அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது: கமல்ஹாசன் போட்ட டுவீட் அவருக்குத்தான் பொருந்தும். அவர்தான் எம்ஜிஆர் தொண்டர்களின் காலையும், அதிமுகவினர் காலையும் பிடித்து வருகிறார்.என கமலுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்