இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறிய போது நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் எந்தெந்த கட்சிகள் என்பதை அவர் கூற மறுத்துவிட்டார்.