அமைச்சர் உதயநிதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படுகிறர்தா? என்ற கேள்விக்கு அது உங்கள் கோரிக்கை, யாருக்கு எந்த பதவி தர வேண்டும் என்பது தலைவருக்கு தெரியும் என்று கூறினார்.