இந்த நிலையில் கண்ணீருடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதாவின் தந்தை, 'ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தன் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கும், அவர் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார் என்றும், அரசியல் போட்டியால் தனது மகளின் உயிர் பரிதாபமாக போய்விட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.