சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று வரும் 16 ஆம் தேதி ஒடிஷா கடற்கரை நோக்கி நகரக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். செங்கல்பட்டு, காஞ்சிபுரரம், திருவண்னாமலை, கள்ளக்குறிசி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.