அடிமையிடம் அதிகாரம் சிக்கினால்….கொலைகார அரசு – உதயநிதி டுவீட்

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (18:53 IST)
திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதய நிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை விமர்சித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், நீதிமன்றத்தை, பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசியவர்கள், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்.. இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பீர்கள். எளிய மனிதர்களை காக்கியை காட்டி மிரட்டி லத்தியை உயர்த்துவீர்கள். அடிமையிடம் அதிகாரம் சிக்கினால் இப்படித்தான் ஆகும் #கொலைகாரEPSஅரசு என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை, பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசியவர்கள், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்.. இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பீர்கள். எளிய மனிதர்களை காக்கியை காட்டி மிரட்டி லத்தியை உயர்த்துவீர்கள். அடிமையிடம் அதிகாரம் சிக்கினால் இப்படித்தான் ஆகும் #கொலைகாரEPSஅரசு

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்