விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, நாம் தமிழர், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
அப்போது அவர் கூறியதாவது: சிட்டிங் எம்பி என்ற முறையில் குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட வேண்டும் என கேட்க எனக்கும் உரிமையிருக்கிறது. திமுக, முஸ்லிம் லீக் எதுவாக வேண்டுமானாலும் இருக்கும் அவர்களுக்கு இருக்கிற உரிமை ஏற்கனவே எம்பியாக உள்ள எனக்கு அதே தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூற எங்ககும் உரிமையுள்ளது என்று கூறினார்.