சசிகலா, தினகரனை நேரில் அழைப்பேன்: ஓ பன்னீர்செல்வம்

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (10:18 IST)
சசிகலா மற்றும் தினகரனை நேரில் சந்தித்து அதிமுகவில் இணையுமாறு அழைப்பு விடுப்பேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் 
 
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர்களை அதிமுகவில் இணையுமாறு நானே நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்று அவர் கூறியுள்ளார் 
 
மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்க புரட்சி பயணம் செல்ல உள்ளேன் என்றும் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளும் இந்த பயணத்தின்போது தொண்டர்கள் எழுச்சியை காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளவர்கள் என்னுடைய பக்கம் வருவதற்காக விருப்பத்துடன் உள்ளனர் என்றும் அவர்கள் யார் என்பது பரம ரகசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் முற்றுப்புள்ளி
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்