அதிபர் டிரம்ப் எப்படி திமுகவில் இணைந்தார்? இணையதளங்கில் வைரலாகும் திமுகவினரின் விளம்பரம்… நெட்டிசன்ஸ் குசும்பு

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:29 IST)
திமுக அடுத்த வருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து ஸ்டாலின் முதல்வர் பதிவியில் அமரவைக்க உத்தேகமாக முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

இதன் அடுத்தகட்டமாக ஒரு விளம்பரம் வைரலாகிவருகிறது. அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது பெயர், உயர, வகுப்பு எனக்குறிப்பிட்டு காணவில்லை என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதுபோலவும் அவர் திமுகவின் இணைந்ததுபோல்  உறவினர்களும் அக்கட்சியில் இணைந்துள்ளன என்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

திமுகவினர் சீரியஸாக உறுப்பினர்களைச் சேர்க்க முயலும்போது, சிலர் இதைக் கிண்டலடித்தும் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் டொனால்ட் டிரம்பை திமுகவில் இணைத்ததுபோல் ஒப்ரு புகைப்படமும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்