மே மாத ரேசன் பொருட்கள் வழங்க அரசாணை வெளியீடு !

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (22:16 IST)
குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவதற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

கொரொனாவால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  மக்களிடன் பணப்புழக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தினமும் உணவுக்கு சிரமப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவியை அரசு செய்துவருகிறது.

அந்த வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கு  மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவதற்காக அரசாண்ணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அரிசி அட்டைதாரர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்க,  ரூ.184.30 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்