×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா : மொத்தம் 1,323 பேராக உயர்வு !!
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (18:53 IST)
சீனாவில்
இருந்து
பல்வேறு
உலக
நாடுகளுக்கு
பரவியுள்ள
கொரோனா
வைரஸ்
இந்தியாவிலும்
வேகமாகப்
பரவிவருகிறது
.
கொரோவைத்
தடுக்க
இந்திய
அரசு
வரும்
மே
3
ஆம்
தேதிவரை
ஊரடங்கு
உத்தரவு
அமல்படுத்தப்பட்டுள்ளது
.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 228ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள் இவை :
சென்னை - 228
கோவை – 127
திருப்பூர் – 80
ஈரோடு - 70
நெல்லை – 66
கொரோனா பாதிப்பில் இருந்து 103 பேர் இன்று மீட்கப்பட்டு திரும்பியுள்ளன் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
மத்திய ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு…
சீனாவில் இருந்து வந்த கிட்கள் தரமற்றவையா? அதிர்ச்சியளிக்கும் தகவல்!
சென்னை மருத்துவருக்கு கொரோனா தொற்று !
எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – முதல்வர் பழனிசாமி
4 வருஷ சாலிட் கேப்... கூல் ப்ரைஸில் வெளியான ஐபோன் SE (2020)!!
மேலும் படிக்க
மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!
'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!
வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!
சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!
செயலியில் பார்க்க
x