சாதிச் சான்றிதழ் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (00:02 IST)
இருவேறு சாதிகளைச் சேர்ந்துள்ள பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்குச்   சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக இதுவரை குழப்பம்  நிலவிவந்த  நிலையில், இன்று தமிழக அரசு ஒரு முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

அதில், பெற்றோர்களின் விருப்பத்தின்படி, குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்