இளைஞர்களுக்குப் போதை ஊசி விநியோகித்த கும்பல் கைது!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (18:44 IST)
குடிசை வீட்டில் பதுக்கி வைத்து இளைஞர்களுக்குப் போதை ஊசி விநியோகித்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி   நிவாரன வ மருந்தாக டிராமோடால் என்ற மருந்துகளை பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும்.  இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் தெரியாது. க ஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் மாற்றாக டிராமோடால் மருந்துகள் கிராமங்களில் பயன்படுத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் தெரிந்த நிலையில் சாமிசெட்டிப்பட்டி என்றகிராமத்தில் முருகேசன் என்பவர் ஒருவரது குடிசை வீட்டில் இம்மருந்துகளை பெட்டிபெட்டியாக அடுக்கை வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்து   அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்