அடித்து கொல்லப்பட்ட கைதியின் உடல்: 72 நாட்களுக்குப் பிறகு தந்தையிடம் ஒப்படைப்பு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (12:38 IST)
பாளை சிறையில் கைதிகள் மோதலில் கொலை செய்யப்பட்ட கைதி மனோவின் உடல் 72 நாட்களுக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
பாளை சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட கைதி முத்து மனோவின்  உடலை 72 நாட்களுக்குப் பின்னர் அவரது தந்தை பாபநாசம், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், சேரன்மகாதேவி சப் கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நாங்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டி ஆகியோர் முன்னிலையில் உடலைப் பெற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்