✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :அமமுக வேட்பாளர் அறிவிப்பு
Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:06 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இவருக்கு திமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆதரவளித்துள்ளனர்.
அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுவதாகக விஜய்காந்த் அறிவித்திருந்தார்.
ALSO READ:
''ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் ''- நடிகர் கமல்ஹாசன் டுவீட்
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், இத்தொகுதியில், சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அக்கட்சியில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
’பாத்துட்டா.. போய்ட்டே இரு’; தொண்டர்களை விரட்டிய திமுக அமைச்சர்! – மீண்டும் சர்ச்சை!
இரட்டை இலை: சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு முறையீடு
தேமுதிக வேட்பாளர் திமுகவுக்கு தாவலா? – ஈரோடு கிழக்கில் பரபரப்பு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு 31 பேர் தான் , ஆனால் அதிமுகவுக்கு 106 பேர்!
நாங்கள் வாரிசுகள்தான்.. ஆனால் கோட்பாடு, கொள்கைகளுக்கு! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?
அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!
வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?
அடுத்த கட்டுரையில்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி: தீவிர சிகிச்சை