இந்த நிலையில் இந்த மாணவருக்கு உதவ முன் முடிவு செய்த டாக்டர் செந்தில்குமார் எம்பி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மாணவரின் ஆசிரியரை தொடர்புகொண்டு பேசியதில் 2.4 லட்சத்தில் ஒரு பிரத்யேக Wheelchair தேவை. 1.1 லட்சம் நன்கொடை தெரிந்தவர்கள் உதவி செய்துள்ள நிலையில் மீதம் உள்ள தொகையும் வந்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார். தொகையில் என்ன பற்றாக்குறை உள்ளதோ அதனை நான் உதவிட உறுதி அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.