இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தின் அவர் கூறியுள்ளதாவது;
லடாக் எல்லையில் சீன படைகள் குவிப்பு என்று செய்திகள் வருகிறது. பெயருக்கு பின்னாலும் முன்னாலும் சௌகிதார் என சேர்த்துக்கொண்ட பிரதமர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என யாரும் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே..! ஏன்? கொரோனா பயமா!?