அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம், உள்ளிட்ட 7 பாடவேலைகள் உள்ள நிலையில், இவை 6 ஆக குறைக்ககப்பட்டு, சமூக அறிவியல் பாடத்திற்காக பாடவேளை அதிகரிக்கப்பட்டு, அதில், நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.