இதுகுறித்து இன்று அவர் கூறியுள்ளதாவது:
சமையல் எரிவாயுவுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் எனவும், பெட்ரோல் ,. மீதான கலால் வரி ரூ.8 குறைக்கப்படும் எனவும், டீசல்மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படும் எனவும் இதனால் சில்லறை விலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50 குறையும் ; டீச லிட்டருக்கு ரூ.7 குறையும் என தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.