கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு: புதிய கட்டண விபரங்கள்

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (17:39 IST)
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் உதவி செய்பவர்களுக்கு 250 ரூபாய் மட்டுமே கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது இது முன்னதாக 400 ரூபாய் என இருந்தது 
 
அதேபோல் காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ரூபாயிலிருந்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது 
 
குழு மாதிரி கட்டணம் 150 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது ஆக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்