சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (15:07 IST)
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகலல் தற்போது வெளியாகியுள்ளது

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்த பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்