சென்னை ரயில்கள் நேரம் நாளை மாற்றம் - ரயில்வே நிர்வாகம்

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (19:47 IST)
சென்னை புறநகர் ரெயில்கள் அனைத்தும் நாளை ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி இயக்கப்படும் என ரயில்வேநிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று மெதுவாக குறைந்துவருகிறது. இந்நிலையில் நாளை நாடு முழுவதும்  ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

எனவே நாளை அரசு விடுமுறை என்பதால்,  சென்னை புறநகர் ரயில்கள் சேவை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், சென்னை புறநகர் ரெயில்கள் அனைத்தும் நாளை ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி இயக்கப்படும் என ரயில்வேநிர்வாகம் அறிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்