மேலும் நகரில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்தது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் மீட்பு படைகள் உள்ளதால் மழை குறித்த சேதம் தகவல் தெரிந்த உடனே சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று மழை நீரை அகற்றும் பணியில் மீட்பு படையினர் உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் கன மழையால் எந்த பெரிய பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது என்று சொல்லி