நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (23:23 IST)
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து  நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கியுள்ளது.  மேலும், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்