காலை முதல் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று இந்தச் சோதனையில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் கதவைத் திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்ரனர்.
மேலும், விழுப்புரம், விக்கிரவாண்டி,யில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெறுவதற்குக் கண்டனம் தெரிக்கிறேன்.