வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் நடை பயணத்தை, கரூர் மாவட்டத்திற்குள் வருகின்ற போது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ வரவேற்பு தந்து நடை பயண நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று வழிகாட்டினார்கள்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட,நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து பிரிவு, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.