இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, அமைச்சர் செந்தில்பாலாஜி தேவையில்லாமல் பேசுகிறார் என்றும், என்.ஐ.ஏ என்னிடம் விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் தருவேன் என்றும் இதனால் பல உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிபோகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.