நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.
இ ந் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையுடன் கைகோர்க்க விரும்புபவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.சமூக சேவகர்கள்,இளைஞர்கள்,கல்லூரி மாணவர்கள்,பெண்கள் மநீம உடன் இணைந்து செயலாற்றலாம்.உள்ளாட்சியில் நல்லாட்சியை மலரச் செய்யலாம்.விவரங்களுக்கு: https://forms.gle/fnKuUSAvbuoLdkDg9 #ஆயிரம்_கைகள்_கூடட்டும்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேர்மையுடன் கைகோர்க்க விரும்புபவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.சமூக சேவகர்கள்,இளைஞர்கள்,கல்லூரி மாணவர்கள்,பெண்கள் மநீம உடன் இணைந்து செயலாற்றலாம்.உள்ளாட்சியில் நல்லாட்சியை மலரச் செய்யலாம்.விவரங்களுக்கு: https://forms.gle/fnKuUSAvbuoLdkDg9 #ஆயிரம்_கைகள்_கூடட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று கமல்ஹாசன் ம. நீ.ம கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.