இந்நிலையில் சமீபத்தில் ”சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினரை பார்க்க முடியவில்லை” என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சியினரையே பாஜக விமர்சித்துள்ளது பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியது. இதை மறுத்து பாஜக தலைவர் கே. அண்ணாமலை இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குயூட்டனி குறித்து ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.