அதிமுக பொதுக்குழு வழக்கு: புதிய நீதிபதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:58 IST)
அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி அவர்கள் அந்த வழக்கில் இருந்து விலகிவிட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டுமென்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிபதி விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது 
 
அதிமுக வின் பொதுக்குழு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்