பிரபல நடிகையின் தம்பி கைது : போலீஸார் அதிரடி

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (13:33 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான பாலினோனாவின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. பல ஹிட் படங்களில் இவர் நடித்து பிரபலமானவர். அதில், முக்கியமாக என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில்,  நடிகை பாலினோனாவின் தம்பி விக்னேஷ்குமார் என்பவர் குடிபோதையில்,சென்னை சாலிகிராமத்தில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்