தி.நகரில் குடும்பத்துடன் வாக்களித்தார் நடிகர் சூர்யா!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:23 IST)
தமிழகத்தில் இன்றைய காலை 7 மணிக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அதிகாலையிலேயே வாக்கு சாவடிகளில் காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
சற்றுமுன் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் வாக்களித்து சென்றதையடுத்து தற்போது நடிகர் சூர்யா, நடிகர்  கார்த்தி மற்றும் அவர்களின் தந்தை நடிகர் சிவகுமார் ஆகியோர் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்