நடிகர் பிரபாஸ் –கிருத்தி சனோன் நிச்சயதார்த்தம்?

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (16:55 IST)
நடிகர் பிரபாஸ் –கிருத்தி சனோன் இடையே  நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் நடித்த பாகுபாலி 1,2 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

அதபின்னர் இவர் நடித்த ராதே ஷியாம், ஷாகோ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன.

இதையடுத்து, தற்போது பிரபாஸ் –கீர்த்தி சனோன் – சயீப் அலிகான் நடிப்பில், ஆதிபுரூஸ்  படத்திலும், மற்றும் சலார் ஆகிய படத்திலும் நடித்து வருகிறார்.

 ALSO READ: பிரபல நடிகையை காதலிக்கும் பிரபாஸ்....

சலார் படத்தை கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கி வருவதால் உலகம் முழுவதும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

தற்போது 43 வயதாகும் பிரபாஸ்- கீர்த்தி சனோன் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

ஆனால், இதை இருவரும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்