✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாஜக- த.மா.கா இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி
Sinoj
புதன், 20 மார்ச் 2024 (15:35 IST)
பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்
நாடு முழுவதும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று கெஜ்ஜல் நாய்க்கன் பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதில், அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி. தினகரன், ஜி.கே.வாசன். ஏ.சி.சண்முகம் . தமிழருவி மணியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இன்று பாஜக மற்றும் த.மா.காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
அதாவது, தமாகா 4 தொகுதிகள் கேட்டு வரும் நிலையில், பாஜக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வருவதால் தமாகா அதிருப்தி என தகவல் வெளியாகிறது.
எனவே இன்று நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே முடிவு எட்டப்படவில்லை.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்தி கேயா ஆகியோர்கள், ஃபஹத் பாசிலுடன் 2 திரைப்படங்கள்
கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பல்- 7 பேர் மாயம்!
அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் "காட்டி"படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு!
கமல்ஹாசன் தப்பா நெனைக்கக் கூடாது… மருத்துவமனை திறப்பு விழாவில் ஜாலியாக பேசிய ரஜினிகாந்த்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி..! எம்ஜிஆர் பேசிய வீடியோவை வெளியிட்ட அதிமுக!
கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!
தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்..!
அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!
நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?
அடுத்த கட்டுரையில்
கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பல்- 7 பேர் மாயம்!