முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (19:31 IST)
சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப் பரவி கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் இதுவரை  ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பத்து லட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒன்றை லட்சத்திற்கு மேல் பாதிப்பட்டுள்ளனர்.

இந்தத் தொற்றைத் தடுக்கம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், முககவசம் அணியாவிட்டால் ஆறு மாதம் சிறை தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசண்ட் திவ்யா  உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நீலகிரி மாவட்டத்தில் முககவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்