15 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த 2 சகோதர்கள் கைது!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (18:14 IST)
தெலுங்கானா  மாநிலம் வாரங்கலில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சகோதர்களை  போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கான ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள வாரங்கல் மில்ஸ் காலனி என்ற பகுதியில், ஒரு வயதுள்ள சிறுமியை 22 மற்றும் 27 வயதுடைய 2 சகோதரர்கள் பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த வியாழக்கிழமை அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம்  விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்